கடவுளை மற..மனிதனை நினை..

01 February 2015

மோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா?

9:52:00 AM Posted by புலவன் புலிகேசி No comments
இது குறித்து என் கல்லூரி நண்பர்கள் சிலருடன் விவாதம் நடந்தது. ஆடை என்பது உடலை மறைக்கும் பொருள் என்ற காலம் போய் நவ நாகரீகம் என்ற பெயரில் பல மாற்றங்களும் வடிவமைப்புகளும் வந்து விட்டன. ஒருவன் அணியும் ஆடை லட்சங்களிலோ கோடிகளிலோ இருக்க வேண்டிய அவசியம் ஏதாவது இருக்கிறதா? என முதலில் சிந்திக்க வேண்டும். ஒபாமா...

30 January 2015

ஒபாமா வருகையும் அணுசக்தி ஒப்பந்தமும்

10:03:00 PM Posted by புலவன் புலிகேசி No comments
அனைவருக்கும் வணக்கம்! நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் எழுத வேண்டிய தேவையும், அவசியமும் ஏற்பட்டிருக்கிறது. இனி தொடர்ந்து எழுதலாம் என முடிவு செய்திருக்கிறேன். சரி விடயத்திற்கு வருவோம். ஒபாமா குடியரசு தினத்தில் கொடி ஏற்றி வைத்து வாழ்த்து சொல்ல ஒன்றும் இந்தியா வரவில்லை. அப்படி வருவதற்கு அவர் ஒன்றும்...

13 October 2012

எது கலாச்சார சீரழிவு?

5:26:00 PM Posted by புலவன் புலிகேசி 1 comment
செய்யும் தொழிலை பொறுத்து  பிரிக்கப் பட்ட சாதீய அமைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் செந்தம் விட்டு, சாதி விட்டு செய்யும் திருமணங்கள் கலாச்சார சீரழிவாக பலரால் பார்க்கப் படுகிறது. சொந்தத்திற்குள் செய்யும் திருமணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடு இருக்க வாய்ப்பிருப்பதாக அறிவியல்...